Breaking | Teachers Protest | வெடித்த ஆசிரியர்கள் போராட்டம் | ஷாக் கொடுத்த பள்ளிக்கல்வித்துறை
ஆசிரியர்கள் போராட்டம் - சம்பள பிடித்தம் செய்ய உத்தரவு சம வேலைக்கு சம ஊதியம் கோரி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடத்திவரும் இடைநிலை ஆசிரியர்கள்/போராட்டத்தில் பங்கேற்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பள பிடித்தம் செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவு/போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் விவரங்களை அளிக்க வேண்டும் - தமிழக தொடக்க கல்வி இயக்குனர்/ஆசிரியர்களுக்கு மருத்துவ விடுப்பை தவிர வேறு, எந்த விடுமுறையும் அளிக்கக்கூடாது - தமிழக தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ்/மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தமிழக தொடக்க கல்வி இயக்குனர் நரேஷ் உத்தரவு/இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி பாதிப்பு - தமிழக தொடக்க கல்வி இயக்குனர்