Breaking | High Court | "இதற்கு மட்டுமே அனுமதி.." ஹைகோர்ட் பரபரப்பு உத்தரவு
"மெரினாவில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி"/மெரினா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு/பொம்மைகள், உணவு பொருட்கள் பேன்சி கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்/"தற்போது 1,417 கடைகள் உள்ள நிலையில், அனைத்து கடைகளையும் நீக்கிவிட்டு 300 கடைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும்"/கடைகள் குலுக்கல் முறையில் ஒதுக்கப்பட வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம்/குலுக்கல் முறையில் கடைகள் ஒதுக்கீடு செய்யும் நடைமுறையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க உயர்நீதிமன்றம் முடிவு/மெரினாவில் உள்ள கடைகளை ஒழுங்குபடுத்தக்கோரிய வழக்கின் விசாரணை ஜனவரி 20ஆம் தேதிக்கு தள்ளி வைப்பு