சென்னையில் மெட்ரோ கிரேன் மீது பைக் மோதி இளைஞர் பலி
சென்னை மதுரவாயல் அருகே மெட்ரோ ரயில் திட்ட கிரேன் மீது இருசக்கர வாகனம் மோதி இளைஞர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.