Aavin | Aavin Milk Price | "ஆவின் பச்சைப் பால் விலை உயர்வு இல்லை.." - வெளியான தகவல்
ஆவின் நிறுவனம் அறிமுகப்படுத்திய கிரீன் மேஜிக் பிளஸ் என்ற பால் பாக்கெட்டின் விலை உயர்த்தப்படவில்லை என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்புக் குழு தெரிவித்துள்ளது. மேலும் விலை உயர்த்தப்பட்டது போன்ற பொய்யான வதந்திகளை, பொதுமக்கள் இடையே பரப்பக்கூடாது என்றும் எச்சரித்துள்ளனர்.