Trichy | Srirangam | வைகுண்ட ஏகாதசி ராப்பத்து 10ம் திருநாள் | பக்தி பரவசத்தில் பக்தர்கள்
வைகுண்ட ஏகாதசி ராப்பத்து 10ம் திருநாள் - பக்தர்கள் பக்தி பரவசம்
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா ராப்பத்து 10ம் திருநாளான நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்.
முத்துப்பாண்டியன் கொண்டை அலங்காரத்தில் திருவாபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு சொர்க்கவாசல் வழியாக கடந்து சென்றார்.
தொடர்ந்து சந்திர புஷ்க்கரணியில் தீர்த்தவாரி கண்டருளிய பின் திருமாமணி மண்டபத்தில் எழுந்தருளிய நம்பெருமாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.