சென்னை மெரினாவில் மப்டியில் இருந்த காவலர் மீது போக்குவரத்து காவலர் தாக்குதல் - தீயாய் பரவும் வீடியோ
மெரினாவில் பார்க்கிங் ஏரியாவில் அபராதம் விதித்ததை தட்டிகேட்ட காவல்நிலைய காவலர் மீது போக்குவரத்து தலைமை காவலர் தாக்குதல் நடத்திய சம்பவம் நடைபெற்றுள்ளது.
அண்ணாசதுக்கத்தில் பணிபுரியும் காவலர் ரத்தினம் என்பவரை போக்குவரத்து தலைமை காவலர் தாக்கிய வீடியோ வெளியாகி உள்ளது.... கூடுதல் தகவல்களை செய்தியாளர் சாலமன் வழங்கிட கேட்கலாம்...