IT ஊழியர் படுகொ*ல... தொடரும் பதற்றம் - நெல்லையில் ஏடிஜிபி முகாம்

Update: 2025-07-30 17:12 GMT

ஐடி ஊழியர் கொலை - ஏடிஜிபி நெல்லையில் முகாம்

காவல்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் தலைமையில் ஆலோசனை

நெல்லை ஐடி ஊழியர் கொலை - 4 நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

அமைச்சர்கள் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி - காவல்துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை

எஸ்ஐ தம்பதியை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என உறவினர்கள் திட்டவட்டம்.

Tags:    

மேலும் செய்திகள்