நீங்கள் தேடியது "ADGP"

பழமையான காவலர் குடியிருப்புகள் சீரமைக்கப்படும் - சீமா அகர்வால், ஏ.டிஜி.பி
2 Oct 2019 12:41 PM GMT

பழமையான காவலர் குடியிருப்புகள் சீரமைக்கப்படும் - சீமா அகர்வால், ஏ.டிஜி.பி

பழமையான காவலர் குடியிருப்புகளை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தமிழக காவல்துறை தலைமையிட ஏடிஜிபி சீமா அகர்வால் கூறினார்.

காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு - தமிழக அரசு உத்தரவு
26 Jun 2019 9:06 AM GMT

காவல்துறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு - தமிழக அரசு உத்தரவு

காவல்துறை உயர் அதிகாரிகள் 3 பேர் ஏ.டி.ஜி.பி.-க்களாகவும், 6 பேர் ஐ.ஜிக்களாகவும், 4 பேர் டிஐஜிக்களாகவும், பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

6 ஏ.டி.ஜி.பி.க்களுக்கு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்க தமிழக அரசு பரிந்துரை
12 Jan 2019 2:10 AM GMT

6 ஏ.டி.ஜி.பி.க்களுக்கு டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்க தமிழக அரசு பரிந்துரை

ஆறு கூடுதல் காவல்துறை இயக்குநர்களை டி.ஜி.பி. அந்தஸ்த்துக்கு உயர்த்த உள்துறை அமைச்சகத்துக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.

ரயில் பயணிகள் பாதுகாப்புக்காக புதிய செயலியை தொடங்கி வைத்தார் சைலேந்திரபாபு
9 Jan 2019 9:56 PM GMT

ரயில் பயணிகள் பாதுகாப்புக்காக புதிய செயலியை தொடங்கி வைத்தார் சைலேந்திரபாபு

ரயிலில் பயணம் செய்யும் ரயில் பயணிகள் வசதிக்காக ஜிஆர்பி என்ற பாதுகாப்பு செயலியை ரயில்வே கூடுதல் காவல்துறை இயக்குனர் சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார்.

யாரையும் ரோல் மாடலாக ஏற்க வேண்டாம் - ஏ.டி.ஜி.பி.சைலேந்திரபாபு  மாணவர்களுக்கு அறிவுரை
5 Jan 2019 11:34 PM GMT

யாரையும் ரோல் மாடலாக ஏற்க வேண்டாம் - ஏ.டி.ஜி.பி.சைலேந்திரபாபு மாணவர்களுக்கு அறிவுரை

யாரையும் ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு வாழ்க்கை பயணத்தை தொடங்காதீர்கள் என மாணவர்களுக்கு ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பா​பு அறிவுரை வழங்கியுள்ளார்.

ரயில் விபத்துகளில் 2,572 பேர் உயிரிழப்பு -  ஏடிஜிபி சைலேந்திர பாபு
4 Jan 2019 7:32 PM GMT

ரயில் விபத்துகளில் 2,572 பேர் உயிரிழப்பு - ஏடிஜிபி சைலேந்திர பாபு

ரயில் நிலையங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.