சிறுவன் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம் | MLA, ADGPயிடம் ஒன்றாக விசாரணை

x

ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராமிடம் ஒன்றாக விசாரணை

சிறுவன் கடத்தல் வழக்கில், எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தியை தொடர்ந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏடிஜிபியிடமும் விசாரணை/திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ஏடிஜிபி ஜெயராமிடம் விசாரணை/எம்.எல்.ஏ. ஜெகன் மூர்த்தியிடம் 6 மணி நேரத்திற்கும் மேலாக, திருவாலங்காடு காவல் நிலையத்தில் வைத்து விசாரணை/திருத்தணி டிஎஸ்பி அலுவலகத்தில் இருந்து, திருவாலங்காடு காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ள ஜெயராம்


Next Story

மேலும் செய்திகள்