சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம் | ஆஜரான ADGP ஜெயராம் | 4 மணி நேரமாக விசாரித்த CBCID
சிறுவன் கடத்தல் - ஏடிஜிபி ஜெயராமிடம் விசாரணை
திருவள்ளூரில் காதல் திருமண விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கு /ஏடிஜிபி ஜெயராமிடம்
4 மணி நேரம் சிபிசிஐடி போலீசார் விசாரணை/காஞ்சிபுரம் சிபிசிஐடி அலுவலகத்தில் ஏடிஜிபி
ஜெயராம் ஆஜரான நிலையில் விசாரணை/மாவட்ட கண்காணிப்பாளர் ஜவஹர் விசாரித்த நிலையில் வாக்குமூலம் பதிவு/பல்வேறு கோணங்களில் கேள்விகள் கேட்கப்பட்டு பதில் பெற்றதாக தகவல்
Next Story
