#BREAKING || Ind Vs Pak | இந்தியாவின் எதிர்பாரா மூவ் - ஒற்றை உத்தரவால் ஆடிப்போன பாகிஸ்தான்
தேசிய பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டும் பொதுக் கொள்கையின் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்படுவதாகவும் உடனடியாக இந்த தடை அமலுக்கு வருவதாகவும் அடுத்த உத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது