- காவலர் மனைவி வரதட்சணை புகார் - மாமானார், மாமியாருக்கு முன் ஜாமின்
- மதுரையில் காவலரின் மனைவி அளித்த வரதட்சணை புகாரில் மாமனார், மாமியாருக்கு முன் ஜாமின்
- காவலர் பூபாலன் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில் அவரது தாய்,தந்தை முன் ஜாமின் கோரி மனு
- பூபாலனின் தாய், தந்தை இருவருக்கும் முன் ஜாமின் வழங்கி மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு