நீங்கள் தேடியது "dowry"

காதல் திருமணம். வரதட்சணை கொடுமை.. கொளுத்திய கணவன் - கதறும் உறவினர்கள்
29 Nov 2022 4:27 AM GMT

காதல் திருமணம். வரதட்சணை கொடுமை.. கொளுத்திய கணவன் - கதறும் உறவினர்கள்

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே, வரதட்சனை கேட்டு, மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி கணவரே தீ வைத்து கொளுத்திய சம்பவம் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.