திருமணமாகி 9 ஆண்டுகளை கடந்த பிறகும் வரதட்சணை கொடுமை.
வரதட்சணை கொடுக்காததால, இல்லதரசி மீது பெட்ரோல் ஊற்றி தீ வச்சு கொலை பண்ணி இருக்கு ஒரு குடும்பம்...
இந்த சம்பவத்தோட நேரடியான காட்சிகள் தற்போது வெளியாகி காண்போரின் நெஞ்சை உலுக்கி போட்டு இருக்கு...
Next Story
