Dowry | Marriage | லட்சக்கணக்கில் வரதட்சணையை கொட்டியும் வாங்க மறுத்த மாப்பிள்ளை

x

ரூ.31 லட்சம் வரதட்சணையை வாங்க மறுத்த மணமகன்.உத்தரபிரதேசத்தில் தனக்கு வழங்கப்பட்ட 31 லட்சம் ரூபாய் வரதட்சணையை வாங்க மறுத்து, வெறும் ஒரு ரூபாயை மட்டும் வரதட்சணையாக பெற்றுக்கொண்ட மணமகனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முசாபர் நகரில் அவதேஷ்குமார் என்ற இளைஞருக்கு, கடந்த 22ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அப்போது பெண் வீட்டார் சார்பில் மணமகன் அவதேஷ்குமாருக்கு 31 லட்சம் ரூபாய் பணத்தை தட்டில் வைத்து வரதட்சணையாக கொடுத்தனர். இதனை வாங்க மறுத்த அவதேஷ்குமார், மரியாதை நிமித்தமாக ஒரு ரூபாயை மட்டும் வரதட்சணையாக பெற்றுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்