PMK | Ramadoss | Anbumani | "இன்னும் சில நாட்களில்.." - அன்புமணி பரபரப்பு பேச்சு

Update: 2025-06-19 10:44 GMT

மல்லமூப்பம்பட்டி, சேலம்///"என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்"/என் மீது வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தும் 100% பொய்யானது - அன்புமணி/கட்சிக்காகவும், சமுதாயத்திற்காகவும் மிகுந்த வலியை அமைதியாக தாங்கிக் கொண்டிருக்கிறேன் - அன்புமணி/நாட்டிற்காக எத்தனையோ சாதனைகளை செய்த கட்சி பாமக - அன்புமணி/களத்தில் இறங்கி பணியாற்றினால் நிச்சயம் வெற்றி பெறுவோம் - அன்புமணி/நாட்டையே திரும்பி பார்க்க வைத்த பாமக மாநாடு - அன்புமணி/வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் நிச்சயம் திமுகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள் - அன்புமணி

Tags:    

மேலும் செய்திகள்