சாத்தான்குளம் கொ*ல வழக்கு - "அப்ரூவராக மாறுகிறேன்.." - கைதான முன்னாள் ஆய்வாளர் அதிரடி முடிவு
“வழக்கை விரைவாக முடிக்க அப்ரூவராக மாறுகிறேன்“/சாத்தான்குளம் வழக்கு = முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர்
அப்ரூவராக மாறி சாட்சியம் அளிக்கப் போவதாக மனு/வழக்கு விசாரணையை விரைவில் முடிப்பதற்காகத்தான் நான்
அப்ரூவராக மாறுகிறேன் - மதுரை நீதிமன்றத்தில் ஸ்ரீதர் தகவல்/விசாரணையை காலதாமதப்படுத்துவதற்காக அப்ரூவராக மாறுகிறேன் என்று நான் கூறவில்லை - ஸ்ரீதர்