Hosur | அணையை திறந்ததும் ஆற்றில் தெரிந்த அதிர்ச்சி காட்சி... பார்த்து உறைந்து போன மக்கள்

Update: 2025-10-23 11:07 GMT

அணையை திறந்ததும் ஆற்றில் தெரிந்த அதிர்ச்சி காட்சி... பார்த்து உறைந்து போன மக்கள்

தொடர் மழை காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது... அதே நேரத்தில் ரசாயன கழிவு கலப்பால் அணைப்பகுதியில் அதிக அளவு நுரைகளும் பொங்கி செல்கிறது... அதனை காணலாம்...

Tags:    

மேலும் செய்திகள்