kanchipuram | Accident | லாரி மீது மோதிய அதிவேக கார் சம்பவ இடத்திலேயே பறிபோன மனைவியின் உயிர்

Update: 2025-12-26 09:08 GMT

காஞ்சிபுரம் அருகே சென்னை- பெங்களூர் பேசிய நெடுஞ்சாலையில், லாரி மீது கார் மோதியதில் மனைவி உயிரிழந்த நிலையில், கணவர் காயமடைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்