ஊதிய முரண்பாடுகளை நீக்கக்கோரி, சென்னையில் போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவியது.