Chennai | Whatsapp | Scam | "WhatsApp பயன்படுத்துபவர்களே உஷார்"! 3 கோடியை அசால்டாக தூக்கிய கேங்
சென்னையில் போலியான ஆன்லைன் முதலீட்டு வாட்ஸ் ஆப் குழு மூலம் 3 கோடியே 40 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக இரு பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.