Vasanthandco | தஞ்சையில் வசந்த் அண்ட் கோ-வின் 144வது கிளை திறப்பு - காம்போ ஆஃபர்கள் அறிவிப்பு
தஞ்சையில் வசந்த் அண்ட் கோ-வின் 144வது கிளை திறப்பு - காம்போ ஆஃபர்கள் அறிவிப்பு
வசந்த் அண்ட் கோ-வின் 144வது கிளை திறப்பு விழா தஞ்சையில் நடைபெற்றது.
மேரிஸ் கார்னர் அருகே, வசந்த் அண்ட் கோ-வின் 144வது கிளையை, கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, மாநகராட்சி மேயர் ராமநாதன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். திறப்பு விழாவை முன்னிட்டு மதிப்புமிக்க காம்போ ஆஃபர்கள் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.