College Students | ``2026 பிறந்ததும்..’’ கல்லூரி மாணவர்களுக்கு மிகப்பெரிய குட்நியூஸ்

Update: 2025-12-26 09:46 GMT

கல்லூரி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை வரும் 5ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் சென்னை ந‌ந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இலவச லேப்டாப் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் தமிழகத்தில் 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படுகிறது கல்லூரி மாணவர்களின் டிஜிட்டல் திறனை வளர்க்க இலவச லேப்டாப் திட்டத்தை தமிழக அரசு தொடங்க உள்ளது

Tags:    

மேலும் செய்திகள்