Courtallam | Holiday | சில்லென்ற குற்றாலம் - அருவிகளில் ஆர்ப்பரிக்கும் மக்கள் கூட்டம்

Update: 2025-12-26 09:04 GMT

அரையாண்டு தொடர் விடுமுறையையொட்டி தென்காசி மாவட்டம் குற்றால அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையின் காரணமாக ஐந்தருவி, மெயின் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் மிதமான நீர்வரத்து உள்ளது. இந்நிலையில் விடுமுறையையொட்டி காலை முதலே சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தினருடன் அருவிகளில் உற்சாகமாக குளியலிட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்