சென்னையில் அடித்து நொறுக்கிய கனமழை..அண்ணா சாலையில் வாகன ஓட்டிகளுக்கு ஷாக்..தொடர்ந்து இடி,காற்று, மழை

Update: 2023-11-25 03:26 GMT

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், அண்ணா சாலை ஜி.பி. சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது.. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்..

Tags:    

மேலும் செய்திகள்