Electoral roll | Election | வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இத்தனை பேர் விண்ணப்பமா..?
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 11.71 லட்சம் பேர் விண்ணப்பம் தமிழ்நாட்டில் டிசம்பர் 19-இல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு தமிழ்நாட்டில் 5. 43 கோடி வாக்காளர்கள் உள்ளனர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 18 வரை அவகாசம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 11.71 லட்சம் பேர் விண்ணப்பம் வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்க 19,566 பேர் விண்ணப்பம்