அரிவாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட சிறுவர்களை எச்சரித்து அனுப்பிய போலீசார்

x

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகே அரிவாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட 17வயது சிறுவர்கள் இருவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். ரீல்ஸ் மோகத்தில் இது போன்று வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டதாக இருவரும் ஒப்புக்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்