Sikkandar Dargah | சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு திருவிழா - பொதுமக்களை அனுமதிக்க கோரி வாக்குவாதம்
திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் சந்தனக்கூடு விழாவையொட்டி 50 பேருக்கு மேல் அனுமதி இல்லை என நீதிமன்ற உத்தரவுள்ள நிலையில், 6 மணி ஆனதால் அனுமதிக்க வேண்டும் என காவல்துறையுடன் சிலர் வாக்குவாசல் ஈடுபட்டதால் ஏற்பட்டது. அந்த காட்சிகளை பார்க்கலாம்..