குடும்ப தகராறில் மனைவி தீக்குளித்து பலி - காப்பாற்ற முயன்ற கணவனும் உயிரிழப்பு
சேலத்தில் குடும்பத்தகராறில் மனைவி பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்த நிலையில், காப்பாற்ற முயன்ற கணவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
சேலம் மாவட்டம் ஆண்டிப்பட்டி பனங்காடு பகுதியில் தனபால், பிரியா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று குடும்ப தகராறு காரணமாக ப்ரியா பெட்ரோல் ஊற்றி தீவைத்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர். இதில் பிரியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை காப்பாற்ற முயன்ற தனபால் 90 சதவீதம் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனபால் உயிரிழந்தார்.
Next Story
