இருசக்கர வாகனத்தில் ஏறிய கொம்பேறி மூக்கன் பாம்பு
புதுக்கோட்டையில் பேக்கரி முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தியவரின் வண்டியில் நான்கடி நீளம் கொண்ட கொம்பேறி மூக்கன் பாம்பு ஏறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பிஎல்ஏ ரவுண்டானா அருகே இந்த சம்பவம் நடந்துள்ள நிலையில், பாம்பு வண்டியில் ஏறியதை பார்த்த சிலர், அந்தப் பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டபோது பாம்பின் தலை துண்டானது. பிறகு பாம்பை அப்புறப்படுத்தியதும் அந்த பெண் வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டார்."
Next Story
