பாம்பை கண்டதும் பதறி 100 அடி கிணற்றில் விழுந்த முதியவர்.. கடவுளாக மாறி மீட்ட கரம்!!

Update: 2025-04-10 10:06 GMT

100 அடி கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிருடன் மீட்பு

தர்மபுரி அருகே பாம்பை கண்டு ஓடி, தவறி 100 அடி கிணற்றில் விழுந்த முதியவர் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டார். பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த நல்லகுட்லஹள்ளி கிராமத்தை சேர்ந்த பெரியண்ணன் என்பவர், தனது நிலத்தில் நடந்து சென்றபோது அங்கு பாம்பு ஒன்று வந்துள்ளது. அதை கண்டு அதிர்ச்சியடைந்து ஓடிய அவர் கால் தவறி கிணற்றில் விழுந்துள்ளார். தகவலறிந்து வந்த

Tags:    

மேலும் செய்திகள்