ECI | Tamilnadu | SIR | "வரும் சனி, ஞாயிறு.." - வெளியான முக்கிய அப்டேட்
தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து வரும் சனி ஞாயிறு மற்றும் அடுத்த வாரம் சனி, ஞாயிறு அன்று சிறப்பு முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, நீக்க விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.