Volvo Bus | தனியாரே வாய் பிளக்கும் அரசு பேருந்து - இதில் பயணிக்க கட்டணம் எவ்வளவு தெரியுமா மக்களே?
20 வால்வோ ஏ.சி பேருந்து சேவை - முதலமைச்சர் தொடங்கி வைத்தார்
சென்னையில் 34 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக வாங்கப்பட்ட அதிநவீன குளிர்சாதன வால்வோ பேருந்துகளின் இயக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.