Christmas | Velankanni | வேளாங்கண்ணியில் சிறப்பு திருப்பலிகள் - களைகட்டிய கிறிஸ்துமஸ்

Update: 2025-12-25 03:30 GMT

கிறிஸ்துமஸ் - புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் கோலாகலம்

உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். வேளாங்கண்ணி பேராலயத்தில் தமிழில் சிறப்பு திருப்பலியும், அதனை தொடர்ந்து மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. 

Tags:    

மேலும் செய்திகள்