ChristmasTree | 25 அடி உயர Christmas Tree.. DJ பார்ட்டியுடன் தூள் கிளப்பிய கிறிஸ்துமஸ் விழா
சாந்தோம் தேவாலயத்தில் இசையுடன் களைகட்டிய கிறிஸ்துமஸ் விழா
குமரி மாவட்டம் தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ள நீரோடிதுறை கடற்கரை கிராமத்தில், DJ பார்ட்டியுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஆட்டம் பாட்டத்துடன் மக்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இதில் கலந்து கொண்ட பலரும் மின்னொளியில் மெய்மறந்து உற்சாகமாக ஆட்டம் போட்டனர்.