Santhanam Christmas Video | கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கே கத்துக்கொடுத்து ஒருவழியாக சொல்லவைத்த சந்தானம்
"Santa" உடன் "Santa"...கிறிஸ்துமஸ் தாத்தாவை தமிழில் வாழ்த்து சொல்ல வைத்த சந்தானம்
கிறிஸ்துமஸ் தினம், உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், நடிகர் சந்தானம் ஆங்கில கிறிஸ்துமஸ் தாத்தாவை தமிழில் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூற வைத்த வீடியோ அனைவரையும் கவர்ந்துள்ளது...