Chennai | Christmas | களைகட்டிய சென்னை - மக்கள் வெள்ளத்தில் மிதந்த தேவாலயங்கள்

Update: 2025-12-25 06:12 GMT

சாந்தோம், பெசன்ட் நகர் தேவாலங்களில் களைகட்டிய கிறிஸ்துமஸ் விழா

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் மயிலை மறை மாவட்ட பேராயர் புனித ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. புத்தாடைகள் அணிந்து கலந்துகொண்ட கிறிஸ்தவா்கள் பிராா்த்தனையில் ஈடுபட்டனா். ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை தெரிவித்ததுடன், இனிப்புகளை பரிமாறிக்கொண்டனா். இதேபோல் பெசன்ட் நகர் தேவாலயத்திலும் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

Tags:    

மேலும் செய்திகள்