நீங்கள் தேடியது "Velankanni"

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி வேளாங்கண்ணியில் சிறப்பு பிரார்த்தனை
13 March 2020 12:03 PM GMT

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி வேளாங்கண்ணியில் சிறப்பு பிரார்த்தனை

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடைய வேண்டி வேளாங்கண்ணியில் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.

15ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் : கண்ணீர் மல்க பொதுமக்கள் அஞ்சலி
26 Dec 2019 8:00 AM GMT

15ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம் : கண்ணீர் மல்க பொதுமக்கள் அஞ்சலி

சுனாமி கோரத்தாண்டவத்தின் 15ஆம் ஆண்டு தினமான இன்று உயிரிழந்தவர்களுக்கு பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

தென்தமிழக வேளாங்கண்ணி ஆலய பெருவிழா : கொடியேற்றத்துடன் தொடக்கம்
31 Aug 2019 2:17 AM GMT

தென்தமிழக வேளாங்கண்ணி ஆலய பெருவிழா : கொடியேற்றத்துடன் தொடக்கம்

நெல்லை மாவட்டம் காவல்கிணறு தென் தமிழக வேளாங்கண்ணி அன்னை ஆலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கோலாகலமாக துவங்கியது வேளாங்கண்ணி மாதா கோவில் கொடியேற்றம்
30 Aug 2019 2:39 AM GMT

கோலாகலமாக துவங்கியது வேளாங்கண்ணி மாதா கோவில் கொடியேற்றம்

உலகப்புகழ் பெற்ற வேளாங்கண்ணி மாதா கோவிலில், கொடியேற்றம் கோலாகலமாக துவங்கியது.

வேளாங்கண்ணி : வாழ்முனீஸ்வரர் - காத்தாயி அம்மன் திருவிழா - பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்
6 July 2019 2:06 AM GMT

வேளாங்கண்ணி : வாழ்முனீஸ்வரர் - காத்தாயி அம்மன் திருவிழா - பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த மகிழி வாழ்முனீஸ்வரர் - காத்தாயி அம்மன் கோவில் ஆனி திருவிழா கடந்த 21 ம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது.

வேளாங்கண்ணி தேவாலயத்தில் இந்து சமய நடைமுறைகளை தடை செய்யவேண்டும் - அர்ஜூன் சம்பத் பரபரப்பு பேச்சு
23 Jun 2019 4:09 PM GMT

வேளாங்கண்ணி தேவாலயத்தில் இந்து சமய நடைமுறைகளை தடை செய்யவேண்டும் - அர்ஜூன் சம்பத் பரபரப்பு பேச்சு

வேளாங்கண்ணி தேவாலயத்தில் இந்து சமய நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது என்றும், அவற்றை தமிழக அரசு உடனே தடை செய்யவேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேசினார்.

கோடை விடுமுறையை ஒட்டி வேளாங்கண்ணியில் குவியும் சுற்றுலா பயணிகள்
20 May 2019 6:16 AM GMT

கோடை விடுமுறையை ஒட்டி வேளாங்கண்ணியில் குவியும் சுற்றுலா பயணிகள்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, தமிழகத்தின் பிரபலமான ஒரு சுற்றுலாத்தலமாகும்.