கடைக்குள் புகுந்த நாகப்பாம்பு - சில்லு சில்லாய் உடைக்கப்பட்ட சிமெண்ட் ஸ்லாப்.. அதிர்ச்சி காட்சி
மொபைல் கடைக்குள் புகுந்த நாகப்பாம்பு - பரபரப்பு
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள மொபைல் கடை ஒன்றில், நாகப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
5 அடி நீளமுள்ள அந்த நாகப்பாம்பை, சிமெண்ட் ஸ்லாப் கற்களை உடைத்து நீண்ட போராட்டத்திற்கு பின்பு தீயணைப்பு வீரர்கள் பிடித்தனர்.