நாய் இறைச்சி விற்பனை? - அதிகாரிகள் வெளியிட்ட பரபரப்பு விளக்கம்

Update: 2025-07-20 16:49 GMT

நாய் இறைச்சி விற்பனை? - அதிகாரிகள் மறுப்பு

வேலூரில், தெரு நாய்களை இறைச்சியாக்கி விற்பனை செய்வதாக 3 பேரை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்த பொதுமக்கள்

நாய் இறைச்சி விற்பனை என்ற குற்றச்சாட்டு உண்மையில்லை என கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் விளக்கம்

நாய் இறைச்சி விற்பனை செய்வதாக எழுந்த புகார் குறித்து

வேலூர் கால்நடை பராமரிப்பு துறையினர் நேரில் ஆய்வு

Tags:    

மேலும் செய்திகள்