சிறுவாபுரி முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்-கட்டண தரிசன பாதையை மாற்றியதால் அவதி

Update: 2025-06-03 09:48 GMT

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த சிறுவாபுரி முருகன் கோயிலில் கூட்டம் அலைமோதும் நிலையில் முறையான அடிப்படை வசதிகள் செய்து தர வில்லை என பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்....

Tags:    

மேலும் செய்திகள்