திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள் - என்ன காரணம்?

Update: 2025-05-18 06:34 GMT

விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.... சுமார் 4 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். கூடுதல் தகவல்களை செய்தியாளர் பவானி வழங்கிட கேட்கலாம்....

Tags:    

மேலும் செய்திகள்