Cylinder Blast திருவிழாவில் உடல் துண்டாகி பெண் கோர பலி - கள்ளக்குறிச்சியில் பெரும் பயங்கரம்
கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டையில் நடைபெற்ற ஆற்றுத் திருவிழாவில் பலூன் கேஸ் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட கோர விபத்தில் ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.