Madurai | Breakfast | இனி வெறும் ரூ.10க்கு சாப்பிடலாம்.. இன்றிலிருந்து தொடங்கிய சூப்பர் திட்டம்

Update: 2026-01-20 03:55 GMT

மதுரை வடக்கு தொகுதியில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்காக மருத்துவர் சரவணன் தலைமையில், நகரும் வண்டியில் 10 ரூபாய்க்கு காலை உணவு வழங்கும் நலத் திட்டம் துவங்கப்பட்டது. இதில் நகைச்சுவை பேச்சாளர் மதுரை முத்து மற்றும் நடிகர் கஞ்சா கருப்பு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்