Thoothukudi | சொத்தை பிரிக்காத தாய்.. கயிற்றால் கட்டி தண்ணீரில் இறக்கிய கொடூர மகன்..
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே சொத்தை பிரித்துக் கொடுக்காத ஆத்திரத்தில் மூதாட்டியை கொலை செய்து உடலை கண்மாயில் வீசிய மகன் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.