Madurai ``விபத்தே இல்லை; பெண் மேலாளர் எரித்து கொலை’’ - LIC தீ விபத்தில் திடுக்கிடும் திருப்பம்
மதுரையில்ல் கடந்த 18ம் தேதி LIC அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் அதிர்ச்சி திருப்பம் ஏற்பட்டுள்ளது. இழப்பீட்டு தொகை வழங்குவதில் நடந்த முறைகேடு குறித்து விசாரணை மேற்கொண்டதால் பெண் மேலாளர் பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் அம்பலமாகியுள்ளது...