Tirupattur | Accident | ஆர்வத்தில் ஸ்கூட்டியில் பறந்த சிறுவர்கள்.. விபத்தில் சிக்கி படுகாயம்..

Update: 2026-01-20 03:52 GMT

திருப்பத்தூர் மாவட்டம் பள்ளத்தூர் அருகே பெற்றோருக்கு தெரியாமல் ஸ்கூட்டியை ஓட்டிச் சென்ற, 13 வயதுள்ள 2 சிறுவர்கள் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான முறையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்