மாற்றுத் திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு.. மத்திய அரசுக்கு உத்தரவிட்ட ஹைகோர்ட்..

Update: 2026-01-20 03:09 GMT

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு 7 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் உரிய சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்