Kallakurichi Cylinder Blast வெடித்து சிதறியதில் பெண் கோர பலி - பலூன் கடை உரிமையாளர் மீது வழக்கு
மணலூர்பேட்டையில் கோவில் திருவிழாவில் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக பலூன் கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவின் போது நேற்று இரவு 7 மணியளவில் பலூனுக்கு காற்று நிரப்பக்கூடிய கேஸ் சிலிண்டர் வெடித்து விபத்துக்குள்ளானது.
பலூன்களுக்கு காற்று நிரப்பும் சிலிண்டர் வெடித்து பெண் ஒருவர் உயிரிழப்பு
பலூன் கடை உரிமையாளர் ஏழுமலை மீது 4 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு