நெல்லையப்பர் கோவில் நிலத்தில் வணிக வளாகம்
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில், வணிக வளாகம் கட்டும் நடவடிக்கையில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும்
சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கோவில் நிலத்தில், கோவில் நிதியில் வணிக வளாகம் கட்ட தடை விதிக்க கோரி ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கு
நெல்லையப்பர் கோவில் நிதியில் வணிகவளாகம் கட்டுவது தொடர்பான அரசாணையை திரும்பப் பெற உத்தரவிட வேண்டும் - மனுதாரர் தரப்பு
மனுவுக்கு பதிலளிக்கும்படி அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஜூலை 26 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
ரூ.1000 கோடி கோவில் நிதியை பயன்படுத்தி, திருமண மண்டபங்கள், கலாச்சார மையங்கள் கட்டும் நடவடிக்கையும் தற்போதைய நிலையே நீட்டிக்க வேண்டும் எனவும் உத்தரவு